Debris Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Debris என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Debris என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
பொதுவாக நாம் அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் யாரோ ஒரு நபர் இந்த Debris என்ற வார்த்தையை கூறுவதை கேட்டிருப்போம். அப்படி கேட்கும் பொழுது இதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி சிந்தனை செய்திருப்போம்.
ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. உங்களுக்கும் இந்த Debris என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை.
இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க. இந்த Debris என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் சிதைவு, குப்பை கூளம், சிதைகூளம் அல்லது இடிந்த சிதிலங்கள் என்பது ஆகும்.
Debris என்றால் என்ன..?
Debris என்பது இடிபாடுகள், சிதைவுகள், குப்பைகள் மற்றும் அப்புறப்படுத்தப்பட்ட குப்பைகள் அல்லது கழிவுகள் அல்லது அழிக்கப்பட்ட ஏதோவொன்றின் சிதறிய எச்சங்கள் போன்றவற்றை குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |