Deliberate Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கலாம். அதாவது, Deliberate என்ற அங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். நம் அனைவருக்குமே, தெரியாத பல விஷயங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் ஆங்கில வார்த்தை. ஆங்கில வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் நமக்கு தெரியாமல் இருக்கும். எனவே அதனை தெரிந்துகொள்ள தான் அனைவரும் விரும்புவோம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Deliberate என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is Deliberate Meaning in Tamil:
Deliberate என்ற வார்த்தைக்கு வேண்டுமென்றே அல்லது திட்டமிட்டு என்பது தமிழ் அர்த்தம் ஆகும். Deliberate என்பது ஒரு செயலை வேண்டுமென்றே திட்டமிட்டு செய்தல் ஆகும்.
Deliberate Definition in tamil:
திட்டமிட்டு வேண்டுமென்றே செய்தல் அல்லது பெரிய மற்றும் கவனமான சிந்தனையில் ஈடுபடுதல் ஆகும்.
எடுத்துக்காட்டு:
நீங்கள் அந்த செயலை வேண்டும் என்றே செய்தீர்கள்.
உங்கள் தொழிலில் நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
வேண்டுமென்றே நாங்கள் உன்னை ஏமாற்றினோம்.
Synonyms in Tamil:
- திட்டமிட்டு
- பிடிவாதமான
- சிந்தையுடைய
- வேண்டுமென்றே
தொடர்புடைய பதிவுகள் |
Manifest என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா |
Abase என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா |
சேச்சி என்பது எதை குறிக்கிறது தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |