Demand Draft Meaning in Tamil
தமிழ் மொழி என்பது பேசுவதற்கும், எழுதுவதற்கும் எளிமையாக இருந்தாலும் கூட கற்பதில் எண்ணற்ற பண்புகளை உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனென்றால் ஆங்கில எழுத்துக்களை காட்டிலும் அதிகமாக மொத்தமாக 247 எழுத்துக்களை கொண்டுள்ள இந்த தமிழ் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களும் இடத்திற்கு மற்றும் வார்த்தைக்கு ஏற்றுவாறே பயன்படுத்தப்படுகிறது. அப்படி பார்த்தால் எந்த இடத்தில் என்ன எழுத்துக்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிந்த பிறகே அதற்கு ஏற்றவாறு தமிழை படிக்கவோ, எழுதவோ செய்யும்.
இதற்கு அடுத்தகட்ட நிலையாக தமிழ் மொழியில் நாம் சிறந்த விளங்கக்கூடிய ஒருவராக மாறிய போது தான் அதற்கான ஆங்கில அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆகையால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இத்தகைய மொழிகளில் நீங்கள் எதை அர்த்தத்துடன் கற்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை உடனே கற்றுகொள்வதே சிறந்தது. அதனால் இன்றைய பதிவில் Demand Draft என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
டிமாண்ட் டிராப்ட் தமிழ் மீனிங்:
டிமாண்ட் டிராப்ட் என்பதற்கு தமிழில் கேட்பு வரைவோலை அல்லது கேட்பு காசோலை என்பதே தமிழ் அர்த்தம் ஆகும்.
டிமாண்ட் டிராப்ட் என்றால் என்ன..?
டிமாண்ட் டிராப்ட் என்பதை சுருக்ககமாக சொல்ல வேண்டும் என்றால் வங்கிகளில் பாதுகாப்பான கட்டண முறைக்காக செயல்படும் ஒரு கருவியாக இருக்கிறது.
அந்த வகையில் ஒவ்வொரு வங்கியிலும் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்காக டிமாண்ட் டிராப்ட் அளிக்கப்படுகிறது.
மேலும் இந்த டிமாண்ட் டிராப்ட் ஒரு படிவமாகவே வங்கி வாடிக்கையாளருக்கு அளிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை பெறுவதற்கு பண பரிவர்த்தனையைத் தொடங்கும் போது டிராயர்/அனுப்புபவர் நிரப்ப வேண்டிய முக்கியமான ஒரு விண்ணப்பமே டிமாண்ட் டிராப்ட் விண்ணப்பம் ஆகும்.
வகைகள்:
- நேரக் கோரிக்கை வரைவு
- பார்வை தேவை வரைவு
இதில் மேலே சொல்லப்பட்டுள்ளது போல 2 வகைகள் உள்ளன.
டிமாண்ட் டிராப்ட் படிவம் நிரப்பும் முறை:
- பணம் யார் பெறுகிறார்களோ அவர்களது முழு விவரங்கள்.
- எந்த வங்கி கிளையில் இந்த DD படிவம் வழங்கப்படுகிறதோ, அதனின் பெயர்.
- பணம் பெறுவதற்காக செலுத்த வேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் அதனை நிரப்ப வேண்டும்.
- DD படிவத்திற்காக கொடுக்கப்ப்பட்ட எண்ணை பூர்த்தி செய்ய வேண்டும்.
- கோரிக்கை வரைவு வெளியிடப்பட்ட தேதி என்னவோ அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
- உங்களுக்கு DD படிவம் வழங்கிய கிளையில் பணிபுரியம் அதிகாரியின் கையெழுத்து மிகவும் முக்கியம்.
இத்தகைய முறையில் நீங்கள் சரியான விவரங்களை DD படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
Demand Draft Number:
Demand Draft நம்பர் என்பது 6 இலக்க எண்களை கொண்டுள்ளது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |