Dementia Meaning in Tamil
பொதுவாக இந்த உலகில் உள்ள மொழிகளை சரியாக புரிந்து கொள்வது என்பது மிக மிக கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதிலும் ஒரு மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு மற்றொரு மொழியில் அர்த்தத்தை அறிந்து கொள்வது என்பது ஒரு கடினமான செயலாகவே உள்ளது. உதாரணத்திற்கு நமது தாய்மொழியான தமிழில் உள்ள வார்த்தைகளுக்கும் அர்த்தம் நமக்கு தெரியும். இதுவே ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழில் அர்த்தம் அறிந்து கொள்வது என்பது நமக்கு மிக மிக கடினமாகவே இருக்கும். ஏனென்றால் ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கும். இந்நிலையில் அதற்கான சரியான அர்த்தம் எது என்பதை அறிந்து கொள்வதில் ஒரு பெரிய குழப்பம் நமக்கு ஏற்படும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைகான அர்த்தத்தை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
Dementia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஏன் ஒருசிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது. அப்படி உங்களுக்கும் இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றால் பரவாயில்லை.
இந்த Dementia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை இங்கு காணலாம். அதாவது இந்த Dementia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னெவென்றால் மறதிநோய் என்பது தான்.
Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
டிமென்ஷியா என்றால் என்ன..?
டிமென்ஷியா அல்லது Dementia என்பது அறிவாற்றல் செயல்பாட்டில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பண்பிடப்படுக்கூடிய ஒரு மருத்துவ நோய் அறிகுறியாகும்.
இதனை நாம் மறதிநோய் என்றும் குறிப்பிடலாம். பொதுவாக இந்த டிமென்ஷியா மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும்.
இது நமது சிந்தனைத் திறன் மற்றும் நினைவாற்றல் போன்றவற்றை பாதிக்கிறது. இந்த டிமென்ஷியா நோய்யால் ஒருவரின் தினசரி வாழ்க்கைமுறையில் கூட பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் அல்சைமர் மற்றும் ஸ்டிரோக் ஆகிய நோய் பாதிப்புகளின் எதிரொலியாகவும் இந்த டிமென்ஷியா நோய் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த டிமென்ஷியாவுக்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை இல்லை என்றாலும் இந்த நோய் பாதிக்காமல் தடுக்கவும், தீவிரத்தன்மை அடையாமல் கட்டுப்படுத்தவும் சிகிச்சைகள் உள்ளன.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |