வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Desperate என்றால் இதுதான் சரியான அர்த்தமா..!

Updated On: November 8, 2023 6:45 AM
Follow Us:
Desperate Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Desperate Meaning in Tamil

நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழில் வார்த்தைக்கான சரியான  அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Desperate என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த Desperate என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Desperate என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

நாம் அனைவருமே இந்த Desperate என்ற வார்த்தையை யாராவது ஒருவர் கூறுவதை கேட்டிருப்போம். அப்படி கேட்கும் பொழுது இதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி சிந்தனை செய்திருப்போம்.

ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஏன் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது. உங்களுக்கும் இந்த Desperate என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை.

இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க. இந்த Desperate என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் நம்பிக்கை இழந்த காணப்படும் மனநிலையை என்பது ஆகும்.

Desperate என்றால் என்ன..?

டெஸ்பரேட் (Desperate) என்றால் நம்பிக்கை இழந்த காணப்படும் மனநிலையை குறிக்கும் ஒரு சொல் ஆகும். அதாவது ஒரு சிலர் கூறுவதை கேட்டிருப்போம் நான் கடைசி முயற்சி வரை முயன்றுவிட்டேன் ஆனால் அந்த செயல் சரியாக முடிக்க முடியவில்லை என்று.

அப்பொழுது அவருக்கு உள்ள மனநிலையை குறிக்கும் ஒரு சொல் இந்த Desperate என்பது ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Iconoclast என்றால் என்ன அர்த்தம் தெரியுமா
Agoraphobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா
Triglycerides என்றால் இதுதான் அர்த்தமா
Yak என்றால் என்ன தெரியுமா
Lumbago என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now