Dhanshika Name Meaning in Tamil
பொதுவாக ஒருவரின் வாழ்க்கையே அவரின் பெயரில் தான் ஆரம்பமாகின்றது. அதாவது ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு அதனின் பெற்றோர்கள் முதன் முதலில் பெயரை தான் சூட்டுவார்கள். ஏனென்றால் ஒரு குழந்தையின் அல்லது ஒருவரின் அடையாளமே அவரின் பெயர் தான். அதாவது ஒருவர் படிக்கும் இடம் முதல் வேலை பார்க்கும் இடம் வரை அனைத்து இடங்களின் ஒருவர் தனித்துவமாக தெரிவதற்கு அவரின் பெயர் தான் உதவுகின்றது. அதனால் எந்த ஒரு பெற்றோரும் தனது குழந்தைக்கு சூட்டும் பெயரை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதாவது அந்த பெயருக்கான அர்த்தம் என்ன அதனை தங்களது குழந்தைக்கு சூட்டினால் அவர்களது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் அப்படிப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் தன்ஷிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
தன்ஷிகா பெயர் அர்த்தம்:
தன்ஷிகா என்ற பெயருக்கு செல்வங்களின் ராணி என்பது தமிழ் பொருள் ஆகும். தன்ஷிகா பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
இந்த பெயரை பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டுவார்கள். இந்த தன்ஷிகா பெயர் உடையவர்கள் பொதுவாக இவர்கள் மிகுந்த ஆளுமை திறனை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் மிகவும் எளிமையானவர்களாகவும், நேசமிக்கவர்களாவும் இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு கலையின் மீது மிகுந்த ஆர்வம் இருக்கும். மேலும் இவர்கள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதே போல் மற்றவர்களின் சுயமரியாதையையும் பாதிக்காத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் என்றும் நினைப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிக அளவு இருப்பார்கள். அதே போல் இவர்கள் தங்களது நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள்.
உங்க பெயர் பிரணிகா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
Dhanshika Name Numerology in Tamil:
Name | Numerology Number |
D | 4 |
H | 8 |
A | 1 |
N | 5 |
S | 1 |
H | 8 |
I | 9 |
K | 2 |
A | 1 |
TOTAL |
39 |
இப்போது தன்ஷிகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 39 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+9) = 12 என்பதாகும்.
அடுத்து 12 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 12-ற்கான கூட்டு தொகை (1+2) =3 ஆகும். ஆகவே தன்ஷிகா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 3 ஆகும்.
தன்ஷிகா பெயரிற்கு மதிப்பெண் 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை தன்ஷிகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
ரித்திகா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
உங்களின் பெயர் ரியா என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |