Dhanya Meaning in Tamil | தன்யா பெயர் அர்த்தம்
நமக்கு சூட்டப்படும் ஒவ்வொரு பெயருக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் நம்முடைய பெயருக்கான அர்த்தத்தை நாமே தெரிந்திருக்க மாட்டோம். எனவே, அனைவரும் அவர்களுடைய பெயரின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பலவகையான பெயர்களின் அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்தவகையில் இன்றைய பதிவில் தன்யா என்ற பெயருக்கான (Dhanya Meaning in Tamil) அர்த்தத்தை பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, உங்கள் பெயர் தன்யா என்றால் இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து அப்பெயருக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
What is The Meaning of The Name Dhanya in Tamil:
தன்யா என்ற பெயருக்கு செல்வத்தை அளிப்பவர், ஆசிர்வதிக்கப்பட்டவர், மகள் மற்றும் உயர்ந்த என்பது அர்த்தமாகும். இப்பெயர் ஒரு இந்திய பெயராகும்.
தன்யா என்ற பெயருடையவர்கள், அன்பாகவும் அதிகாரத்தை தேடுபவராகவும் இருப்பார்கள். இவர்கள், எப்போதும் அவர்களின் உண்மையான உணர்வுகளை மற்றவர்களின் முன்னாள் வெளிப்படுத்த கடினப்படுவார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள், மனிதநேய செயல்களில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், இவர்கள் நம்பிக்கை உடையவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் திகழ்வார்கள்.
Dhanya Name Meaning And Numerology:
Letters | Numerology Number |
D | 4 |
H | 8 |
A | 1 |
N | 5 |
Y | 7 |
A | 1 |
TOTAL | 26 |
எண்கணித முறைப்படி தன்யா என்ற பெயருக்கு 26 என்ற எண் மொத்த மதிப்பெண்ணாக கிடைத்துள்ளது. எனவே, 26 என்ற எண்ணின் கூட்டுத்தொகை என்று பார்த்தல் (2+6)=8 ஆகும். அதாவது தன்யா என்ற பெயருக்கு 8 என்பது அதிர்ஷ்ட எண் ஆகும்.
எனவே, எண்கணித முறைப்படி பெயரின் கூட்டுத்தொகை 8 -ஆக உள்ளவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். உழைப்பே உயர்வு என்பதை தத்துவமாக கொண்டு செயல்படுபவர்கள். தோல்விகளை கண்டு கலங்காமல், பல தடைகளை கடந்து வெற்றி பெறக்கூடியவர்கள். மேலும், ஆழ்ந்த சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
தொடர்புடைய பதிவுகள் |
உங்கள் குழந்தையின் பெயர் ரித்விக் என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்..! |
யாத்ரா பெயர் அர்த்தம் என்ன தெரியுமா..? |
சன்மதி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா.? |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |