உங்களின் பெயர் தாரணி என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி..?

Advertisement

Dharani Meaning in Tamil

பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் சமாதானம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவரின் எதிர்காலமே உள்ளது. அதாவது ஒரு குழந்தையின் பெயர் தான் அவரின் வாழ்க்கை முழுவதும் அவருக்கான அடையாளமாக இருக்கும் அதாவது அவர் படிக்கும் இடம் முதல் அனைத்து இடங்களிலும் அவருக்கான முதல் அடையாளமாக இருப்பது அவரின் பெயர் தான். அதனால் எந்த ஒரு பெற்றோரும் தங்களது குழந்தைக்கு வைக்கும் போகும் பெயருக்கான அர்த்தம் என்ன அதனை வைப்பதால் தங்களது குழந்தைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் தாரணி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Dharani Name Meaning in Tamil:

Dharani Name Meaning in Tamil

இந்த தாரணி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் பூமி, வெற்றி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் மிகவும் லட்சியமான மற்றும் ஆக்கபூர்வமானவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் கொஞ்சம் சுயநலமாக சிந்தனை செய்வார்கள் அதனால் மற்றவர்களின் கருத்துக்களை புறக்கணிப்பார்கள். அதேபோல் இவர்கள் எந்த பணியிலும் வழிநடத்தப்படுவதற்கோ அல்லது உதவப்படுவதற்கோ விரும்பமாட்டார்கள்.

தனது சொந்த விஷயங்களை மட்டும் செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனாலும் இவர்களுக்கு சிறந்த தலைமை பண்பு இருக்கும் அதனை பயன்படுத்தமாட்டார்கள்.

கிருஷ்வந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

Dharani Name Numerology in Tamil:

Tharani name meaning in tamil

Name Numerology Number
D 4
H 8
A 1
R 9
A 1
N 5
I 9
TOTAL
37

 

இப்போது தாரணி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 37 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+7) = 10 என்பதாகும்.

அடுத்து 10 என்ற எண்ணிற்கான கூட்டு தொகையினை கணக்கிட வேண்டும். ஆகவே 10-ற்கான கூட்டு தொகை (1+0) = 1 ஆகும். ஆகவே தாரணி பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 1 ஆகும்.

தாரணி என்ற பெயருக்கு மதிப்பெண் 1 என்பதால் அதிரடி சார்ந்த, முன்னோடி, இயற்கை தலைவர், சுயாதீனமான, வலுவான விருப்பம், நேர்மறை, ஆற்றல், ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்றவை தாரணி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் ஹரிஷ் என்றால் இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

லக்ஷனா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement