Divas Meaning in Tamil
நாம் அனைவரும் அன்றாடம் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாலே நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் DIVAS என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Divas Meaning in Tamil:
திவாஸ் என்ற சொல் ஒரு பிரபலமான, வெற்றிகரமான மற்றும் அழகான பெண் என்று பொருள்படும்.
திவாஸ் என்பது ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
திவாஸ் என்றால் என்ன ?
இது பெரும்பாலும் ஒரு பெண் கலைஞர் அல்லது பிரபலத்தை, குறிப்பாக பிரபலமான பெண் பாடகியை விவரிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல் திவா ஆகும்.
வெற்றிகரமான பெண்களை குறிக்க பயன்படுத்தப்படும் சொல் திவாஸ்.
திவாஸ் என்பது திவா என்பதின் பன்மையை குறிக்கும் சொல்.
இத்தாலியில் பெண் தெய்வத்தை திவாஸ் என்று அழைக்கின்றனர்.
திவா என்னும் வார்த்தை 1883-ல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |