திவ்யா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Advertisement

Divya Meaning in Tamil

இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மையான அடையாளமாக திகழ்வது அவற்றுடைய பெயர்கள் தான். அதேபோல் தான் மனிதனாக பிறந்த நமக்கும் அடையாளமாக திகழ்வது நமது பெயர் தான். அதனால் நமது பெயரை வைத்து யாராவது கிண்டல் கேலி செய்துவிட்டால் நமக்கு மிகவும் கோவம் வந்துவிடும். உடனே அவர்களிடம் சண்டை போடுவோம். மேலும் நமது பெற்றோர்களிடம் வந்து நீங்கள் எதற்கு இந்த பெயரை வைத்திர்கள் என்று கேட்டு சண்டை போடுவோம். அப்பொழுதெலாம் நமது பெற்றோர் நமது பெயரின் சிறப்பினை பற்றி கூறி நம்மை சமாதானம் செய்வார்கள். அதாவது உனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..? இந்த பெயரை வைத்ததால் உனக்கு என்னென்ன நல்லது நடக்கும் தெரியுமா..? என்பதையெல்லாம் கூறுவார்கள். ஆனால் அவர்கள் கூறியதை தாண்டியும் நீங்களும் உங்களின் பெயரின் சிறப்புகளை அறிந்து கொள்ள விரும்புவீர்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் நமது பதிவின் வாயிலாக தினமும் பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் திவ்யா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க.

Divya Name Meaning in Tamil:

Divya Name Meaning in Tamil

இந்த திவ்யா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் தூய்மை, தெய்வீக, தீர்வு என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயரை பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டுவார்கள். இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக இவர்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள்.

அதேபோல் மற்றவர்களும் இவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் இவர்கள் பெரும்பாலும் தனது உள் பயம் மற்றும் பலவீனத்தை மறைக்க முயற்சி செய்வார்கள்.

இவர்கள் மிக மிக சோம்பேறியாகவும் இருப்பார்கள். அதேபோல் தத்துவங்களை அதிகமாக பேசுவார்கள். மேலும் இவர்கள் தெளிவான விழிப்புணர்வு மற்றும் கவனமான அணுகுமுறை கொண்டிருப்பார்கள்.

உங்களின் பெயர் தாரணி என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

Divya Name Numerology in Tamil:

Name Numerology Number
D 4
I 9
V 4
Y 7
A 1
TOTAL
25

 

இப்போது திவ்யா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 25 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+5) = 7 என்பதாகும். ஆகவே திவ்யா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 7 ஆகும்.

திவ்யா என்ற பெயருக்கு மதிப்பெண் 7 என்பதால் பகுப்பாய்வு, புரிதல், அறிவு, புத்திசாலித்தனம், சுயாதீனமான, அச்சமற்ற, விசாரணை, ஆதாரம் சார்ந்த மற்றும் நடைமுறை போன்றவை திவ்யா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

கிருஷ்வந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

உங்களின் பெயர் ஹரிஷ் என்றால் இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement