Diyas Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் தியாஸ் என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
தியாஸ் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
பொதுவாக நாம் அனைவருக்கும் அனைத்து தகவல்களும் தெரிந்திருக்காது. அதனால் அனைத்து தவகல்களையும் அறிந்து கொள்வதற்கு பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம்.
இனிமேல் நீங்கள் பலவகையான முயற்சிகளை செய்து உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். ஏன்னென்றால் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம்.
அதேபோல் தான் இந்த பதிவில் தியாஸ் என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளவோம் வாங்க. நம்மில் ஒருசிலருக்கு இந்த தியாஸ் என்ற வார்த்தையே தெரிந்திருக்காது.
அதனால் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்வோம். தியாஸ் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்றால் ஒரு சிறிய கோப்பை வடிவ டெரகோட்டா எண்ணெய் விளக்கு ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |