DOB என்றால் என்ன அதன் அர்த்தம்

Advertisement

DOB Meaning in Tamil With Example

நம்முடைய நாட்டில் தமிழ் மொழி எப்படி தாய்மொழியாக இருக்கிறதோ அது போல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தாய்மொழி இருக்கிறது. அது போல நாம் மற்ற நாடுகளுக்கு சென்றால் தமிழ் மொழி புரியாது. அதனால் நாம் மற்ற மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக எல்லா நாட்டு தாய்மொழியையும் அறிந்து கொள்ள முடியாது. அதில் எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்க கூடிய ஆங்கில மொழியை கற்று கொள்ளலாம்.

ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நமக்கு உதவும் வகையில் நிறைய வகையான பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் DOB என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Nephew என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்

DOB Meaning in Tamil:

ஒரு வார்த்தை ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். இன்றைய கால கட்டத்தில் மொபைலே உலகமாக மாறிவிட்டது. அதனால் மொபைலில் நமக்கு தெரியாத விஷயங்களை இதில் போட்டு தெரிந்து கொள்கின்றோம்.

அது போல நாம் சமூக வலைத்தளங்களில் short Form-யில் டைப் செய்து அனுப்புகின்றோம். இந்த short form-களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமானது. அந்த வகையில் இப்போது DOB என்பதற்கான விரிவாக்கம் மற்றும் அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

DOB Full Form:

DOB என்பதற்கு விரிவாக்கம் Date Of Birth என்பது அர்த்தமாக இருக்கின்றது. நம்முடைய பிறந்த தேதியை சுருக்கமாக எழுத வேண்டும் என்றால் இந்த DOB என்ற வார்த்தை உதவியாக இருக்கிறது. மேலும் இவை ஆதார் கார்டு, வங்கி புத்தகம் போன்றவற்றில் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கும். அதாவது பிறந்த தேதி, மாதம், வருடம் என முழுவதுமாக எழுத வேண்டும் என்பதற்கு DOB என்று சுருக்கமாக எழுதி கொள்ளலாம்.

மேலும் இதில் ஏதும் திருத்தங்கள் செய்யப்படும் Form-களிலும் பிறந்த தேதியை உள்ளிடுவதற்கு Short Form தான் இருக்கிறது.

Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement