Dongle Meaning in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தினமும் நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் பயனுள்ளதாக தான் இருக்கும். நாம் ஆங்கிலத்தில் அதிக வார்த்தைகளை பேசி வருவோம் அல்லது கேள்வி பட்டிருப்போம். ஆனால் அவற்றின் உண்மையான அர்த்தங்களை தெரிந்து இருக்க மாட்டோம். அதாவது சில வார்த்தைகளை மற்றவர்கள் பேசினால் நாமும் அதனின் அர்த்தம் தெரியாமலே பயன்படுத்தி வருவோம். எனவே அந்த வகையில் இன்றைய பதிவில் Dongle என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தத்தை பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Ewe என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
What is Dongle Meaning in Tamil:
Dongle என்ற வார்த்தையை நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் என்னவென்று நம்மில் பலபேருக்கு தெரியாது.
Dongle என்பது ஒரு சிறிய கணினி வன்பொருள் ஆகும். பாதுகாக்கப்பட்ட மென்பொருளை கணினியுடன் இணைக்கக்கூடிய ஒரு சிறிய மின்னணு சாதனம் ஆகும். அதாவது சிறிய மோடம் போல் செயல்படும் ஒரு சிறிய USB சாதனம் ஆகும்.வீடியோ கேபிள் அல்லது கணினி சாதனத்தை அதாவது மவுஸ், ஹார்ட் டிரைவ், டேப்லெட் போன்றவற்றை உங்கள் கணினியுடன் இணைக்க பயன்படும் ஒரு சிறிய அடாப்டர் ஆகும்.
உதாரணமாக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் டாங்கிளை செருகலாம். பின்னர் ஹார்ட் டிரைவ், டிஎஃப் கார்டு போன்ற பிற சாதனங்களையும் கணினியில் செருகலாம். இதன் மூலம் நீங்கள் இணையத்தை பெறலாம்.
WIFI Dongle Meaning in Tamil:
WiFi Dongle என்றால் மின்னியல் இணைய இணைப்புக் கருவி அல்லது மின்-அலை இணைய அலகு என்பது அர்த்தமாக இருக்கிறது.
Dongle Meaning in Tamil With Example:
- எனது லேப்டாப்பில் wifi வசதி இல்லை, அதனால் ஒரு wifi Dongle வாங்கினேன்.
- நான் ப்ளூடூத் ஹெட்ஃபோன் இணைக்க ஒரு Bluetooth Dongle பயன்படுத்துகிறேன்
- நான் லேப்டாப்பில் பாடல் கேட்பதற்காக memory card போடுவதற்காக ஒரு Dongle வாங்கினேன்.
தேஜா வூ என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |