Drenched Meaning in Tamil
இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசையும் ஆர்வமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று Drenched என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Drenched Meaning in Tamil:
Drenched என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் நனைந்தால் என்பதாகும்.
அதாவது ஒருவர் மழை அல்லது நீரினால் முழுவதுமாக நனைந்தது இருப்பதை குறிக்க பயன்படுத்தும் ஒரு வார்த்தையாக Drenched காணப்படுகிறது.
மழை மற்றும் நீரில் நனைவதுமட்டும் அல்லாமல் ஒரு நபர் மகிழ்ச்சி அல்லது துக்கம் போன்ற உணர்ச்சிகளில் மூழ்கி இருப்பதை வெளிப்படுத்த Drenched என்னும் வார்த்தை அதிக அளவில் பயன்படுத்த படுகிறது.
எடுத்துக்காட்டு :
திடீர்மழையில் பள்ளி மாணவிகள் நனைந்தார்.
பேச்சாளரின் உணர்வு பூர்வமான வார்த்தைகளில் அகிலன் மூழ்கி இருந்தான்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |