Eda Mone என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?

Advertisement

Eda Mone Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Eda Mone என்ற வார்த்தைக்கான (Eda Mone Meaning in Tamil) தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். Eda Mone என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை Eda Mone வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி நீங்கள் Eda Mone என்பதன் தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Eda Mone என்பது ஒரு மலையாள வாக்கியமாக இருக்கிறது. இதனை பெரும்பாலும் மலையாளம் பேசுபவர்கள் பேச்சுவழக்கில் பேசக்கூடிய சொல் ஆகும். ஏன், இதனை ஒரு திரைப்படத்தில் கூட கூறி இருப்பார்கள். அவ்வளவு பிரபலமான வார்த்தை ஆகும். நாம் அனைவருமே ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை பற்றி தெரிந்துகொள்வதை விட மலையாள வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தான் அதிகமாக தெரிந்துகொள்ள விரும்புவோம். ஓகே வாருங்கள் Eda Mone என்ற மலையாள வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

Eda Mone என்பதன் தமிழ் அர்த்தம்:

எண்ட மோனே என்பது, இந்தியாவில் கேரளாவில் பேசப்படும் ஒரு பேச்சுவழக்கு வார்த்தை ஆகும். Eda என்றால் ஏய் அல்லது ஓய் என்றும், Mone என்றால் “சகோ” என்றும் பொருள்படும்.

Eda Mone (எண்ட மோனே) என்பது மலையாள வார்த்தை ஆகும். Eda Mone என்பதன் தமிழ் அர்த்தம் “ஏய் மகனே” அல்லது “ஓய் மகனே” என்பதாகும். தன்னை விட சிறிய ஆண்களை குறிப்பிட மலையாளத்தில் இந்த வார்த்தை பேசப்படுகிறது. இந்த வார்த்தை அன்பாக கூறக்கூடிய வார்த்தை ஆகும். இது பொதுவாக பழைய மலையாளம் பேசுபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. Eda Mone வார்த்தை பெரும்பாலும் நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடையே விளையாட்டுத்தனமான முறையில் பேசுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் 
Ee Sala Cup Namde என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம்..!
Sahi Poshan Desh Roshan என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?
Hi Nanna என்பதன் தமிழ் அர்த்தம் என்ன.?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement