Edema Meaning in Tamil
பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். அதிலும் நாம் பேசும் தமிழ் வார்த்தைக்கு பல அர்த்தங்களில் ஏதவாது ஒரு அர்த்தத்தை அறிந்து கொண்டு தான் பேசுகின்றோம். அது போல தான் ஆங்கில வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் எடிமா என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
எடிமா என்பதற்கான அர்த்தம்:
நம் கை, கால், முகம் போன்றவற்றில் தோன்றும் வீக்கத்தை தான் எடிமா என்று சொல்கிறோம்.
உடலில் அதிகப்படியான திரவம் சேர்வதை குறிப்பிடுவதன் மருத்துவ சொல் தான் எடிமா. அதிகப்படியான நீரானது கைகள், கால்கள், முகம் அல்லது உடலில் வேறு எங்கு இருந்தாலும் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனை குறிப்பிடுவதற்கு எடிமா என்று கூறுகிறோம். எடிமா என்பது காயம், நோய், மருத்துவம் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம்.
UAN என்றால் என்ன..? அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
எடிமாவின் வகைகள்:
- கைகள் மற்றும் கால்களின் ஏற்படும் வீக்கத்தை பெரிஃபெரல் எடிமா என்று கூறுகிறோம்.
- நுரையீரல் வீக்கம்
- பெருமூளை வீக்கம்
- கண்களில் விழித்திரையில் மையத்தில் ஏற்படும் வீக்கத்தை மாகுலர் எடிமா என்று கூறுகிறோம்.
எடிமா ஏற்பட காரணம்:
உடம்பில் ஏதவாது ஒரு பகுதியில்காயம் இருந்தால் அதில் நீர் கோர்த்து எடிமா ஏற்படுகிறது.
சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, இதய பிரச்சனை போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடிமாவை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு நீ சத்து அதிகமாக இருக்கும். கால்களில் எடிமா ஏற்படும்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |