Ee Sala Cup Namde Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் Ee Sala Cup Namde Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. சமீபத்தில் நீங்கள் இந்த வார்த்தையை அதிகம் கேட்டு இருக்கலாம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில், Ee Sala Cup Namde என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Ee Sala Cup Namde என்பது கன்னட மொழி வாக்கியமாகும். இவ்வாக்கியத்தின் தமிழ் அர்த்தம் என்ன.? ஏன் இந்த வாக்கியம் கூறப்படுகிறது.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
What Does ‘Ee Sala Cup Namde’ Meaning in Tamil:
Ee Sala Cup Namde என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் ” இந்த முறை கோப்பை எங்களுடையது” என்பது தான் அர்த்தம் ஆகும்.Ee Sala Cup Namde என்ற வார்த்தை கன்னட மொழியில் உள்ள வாக்கியமாகும். அதாவது, இந்த வார்த்தைகள் பெங்களூரில் உள்ள மக்களால் பேசப்படும் கன்னட மொழியில் இருந்து வந்தது ஆகும். இது பல ஆண்டுகளாக RCB (Royal Challengers Bangalore) – க்கு அதிகாரப்பூர்வமற்ற முழக்கமாக உள்ளது. IPL அணியான Royal Challengers Bangalore அணியின் ரசிகர்களால் பயன்படுத்தப்படும் வைரல் கோஷம் ஆகும்.
2016 – IPL -ளின் போது சீசனில், இந்த முறை ஆர்சிபி நிச்சயம் தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் நம்பிக்கையாக இருந்தபோது ஆர்சிபியர்கள் ஈ சலா கோப்பை நாம்தே (Ee Sala Cup Namde) என்ற முழக்கத்தை கூறினார்கள். அப்போது தோன்றியது தான் Ee Sala Cup Namde என்ற கன்னட மொழி கோஷம்.
அப்போது முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் RCB போட்டியின் போது தொடக்கத்தில் Ee sala cup Namde என்று கூறி வருகிறார்கள்.
ஈ சாலா என்றால் இந்த முறை என்றும், கப் நாம்தே என்றால் – கோப்பை எங்களுடையது என்று அர்த்தம் ஆகும். ஆகவே, Ee Sala Cup Namde என்ற கன்னட வாக்கியத்தின் தமிழ் அர்த்தம் ” இந்த முறை கோப்பை எங்களுடையது” என்பதாகும்.
தொடர்புடைய பதிவுகள்👇 |
Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..! |
Ramadan Kareem Meaning in Tamil |
Priest என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |