Eid Ul Adha என்பதன் தமிழ் அர்த்தம்.!

Advertisement

Eid Ul Adha Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Eid Ul Adha என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை (Eid Ul Adha Meaning in Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். Eid Ul Adha என்பதை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். இஸ்லாமியர்கள் மதத்தில் இது ஒரு முக்கியமான வார்த்தை ஆகும். ஆனால், நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால் அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, அப்படி நீங்கள் Eid Ul Adha என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Eid Mubarak என்பதன் தமிழ் அர்த்தம்..!

Eid Ul Adha Tamil Meaning:

Eid Ul Adha என்றால் பக்ரீத் பண்டிகை ஆகும். இதனை தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் ஆகும். உடலில் உள்ள அணைத்து முஸ்லீம்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகை இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் படி, பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் அன்று இது கொண்டாடப்பட்டு வருகிறது.

Eid Ul Adha Tamil Meaning

பக்ரீத் நன்னாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்படும். உலகம் முழுவதும் ஊழல் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து இந்நாளை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் பலியிடல் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்தநாளில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு மாடு போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகிறார்கள். அவ்வாறு பலியிடும் உயிரினங்கள் எந்த விதமான ககுறையும் இல்லாமலும் குறைந்தபட்சம் ஒரு வயதிற்கு மேலும் இருக்க வேண்டும். அதன் பிறகு, அந்த இறைச்சியை மூன்று பகுதியாக பிரித்து அக்கம் பக்கத்துக்கு வீடுகளுக்கு கொடுத்து மூன்றாவது பங்கை தாங்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.

பக்ரீத் வாழ்த்துக்கள் 2024

Happy Eid al Adha Meaning Tamil:

Happy Eid al Adha என்றால் இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் என்று அர்த்தம் ஆகும்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement