Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Elicit Meaning in Tamil

பொதுவாக நாம் அன்றாடம் பேசும் நமது தாய்மொழியான தமிழ் உள்ள பல வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் என்ன என்பதே நமக்கு தெரியாது என்பது கசப்பான உண்மை. இந்நிலையில் ஆங்கில மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான சரியான அர்த்தம் மற்றும் பொருள் நமக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆங்கில மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு தமிழில் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளது. அப்படி உள்ள பல அர்த்தங்களில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Elicit என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஏன் ஒரு சிலர் இந்த வார்த்தையை முதல்முறையாக கூட பார்க்கலாம்.

அப்படி உங்களுக்கு இந்த Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

அதாவது Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் வெளிப்படுத்துதல் அல்லது வெளி கொண்டு வா என்பது தான்.

Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Elicit என்றால் என்ன..?

Elicit என்றால் வெளிப்படுத்துதல் அல்லது வெளி கொண்டு வா என்பது ஆகும். இதனை எளிமையாக புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தை இங்கு காணலாம்.

அதாவது He tried to elicit a smille from her – அவன் அவளிடமிருந்து ஒரு புன்னகையை வெளிப்படுத்த முயர்சித்தான். இங்கு Elicit என்ற வார்த்தை வெளிப்படுத்த என்று வந்துள்ளது.

இந்த உதாரணத்தை வைத்தே உங்களுக்கு Elicit என்றால் என்ன என்பது நன்றாக புரிந்திருக்கும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
 Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா
Hedging என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Bias என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

Advertisement