Embarrassing என்ற சொல்லுக்கான அர்த்தம் தெரியுமா?

Advertisement

Embarrassing தமிழ் அர்த்தம் | Embarrassing Meaning In Tamil

Embarrassing என்ற வார்த்தை நாம் தினமும் பயன்படுத்த கூடிய வார்த்தை தான் ஆனால் இதற்கான அர்த்தம் என்ன என்று நம்மில் பலருக்கு தெரியாது. நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு இது தான் அர்த்தம் என்று தெரியாமலே நாம் அதை தினமும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று நாம் யோசிப்பதில்லை. நம் பயன்படுத்தும் வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆனால் நாம் யாரும் அர்த்தத்தை தெரிஞ்சுக்குவதில்லை. நாம் பயன்படுத்தும் Embarrassing என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

பிரயாசை Meaning in Tamil

Embarrassing Meaning In Tamil:

Embarrassing என்றால் சங்கடம் என்று அர்த்தம். நாம் எந்த ஒரு சூழ்நிலையில் சங்கடமாக உணர்கிறோமோ அல்லது இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் அந்த இடத்தில் நாம் இந்த Embarrassing என்ற வார்த்தையை பயன்படுத்தலாம். குறிப்பாக ஒருவரை சங்கடப்பட வைக்கிறதை குறிக்கும் போது Embarrassing என்ற சொல்லை பயன்படுத்தலாம்.

சங்கடமான அல்லது இக்கட்டான சூழ்நிலை, தடுமாறும்படியான அல்லது மனதிற்கு தொல்லை கொடுக்கும் செயல் போன்றவற்றை சொல்ல இந்த Embarrassing வார்த்தையை பயன்படுத்தலாம்.

நாம் பல இடத்தில் இந்த Embarrassing வார்த்தையை பயன்படுத்தி இருப்போம் இனிமேல் இதற்கான அர்த்தத்தை தெரிந்துகொண்டு இந்த வார்த்தையை பயன்படுத்துவோம். நீங்கள் எந்த இடத்தில் சங்கடமாக அல்லது இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் Embarrassing வார்த்தையை பயன்படுத்துங்கள்.

Embarrassing என்பது சங்கடமான அல்லது இக்கட்டான சூழ்நிலை என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு:

  • இந்த சங்கடமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது?
  • இந்த இக்கட்டடான சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது.
  • அவர்கள் கேட்ட கேள்வியில் அனைவரும் சங்கடபட்டனர்.
  • இவர்கள் இருவரும் தர்ம சங்கடமாக உணர்கிறாரார்கள்.

Spectacular Meaning In Tamil

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement