வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Embolism என்றால் என்ன தெரியுமா..?

Updated On: July 18, 2023 9:03 AM
Follow Us:
Embolism Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Embolism Meaning in Tamil

இந்த உலகில் உள்ள அனைத்து விஷயங்களுக்கு இடையில் ஏதாவது ஒரு தனித்துவம் உள்ளது. அதேபோல் தான் மனிதனால் உருவாக்கப்பட்ட மொழிகளுக்கும் இடையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மொழியில் இருக்கும் வார்த்தைக்கான அர்த்தத்தை மற்றொரு மொழியில் தேடுகிறீர்கள் என்றால் நமக்கு அவ்வளவு எளிதில் கிடைத்திடாது. ஏனென்றால் ஒரு மொழியில் உள்ள வார்த்தை மற்றொரு மொழியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி பயன்படுத்தி வருவார்கள். அதனால் ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை மற்றொரு மொழியில் அறிந்து கொள்வது என்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். இப்பொழுது நமது தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளை மற்ற மொழியிலோ அல்லது மற்ற மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் அர்த்தம் கண்டறிவது என்பது மிக மிக கடினம். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்று Embolism என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Embolism என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

இந்த Embolism என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஏன் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Embolism என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.

அதாவது Embolism என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் இரத்தக் குழாயில் அல்லது தமனியின் உள்ளே அடைப்பு ஏற்படுவதை குறிப்பது ஆகும்.

Embolism என்றால் என்ன..?

ஒரு Embolism என்பது இரத்தக் குழாயின் உள்ளே அடைப்பை உண்டாக்கும் பொருளான எம்போலஸ் குறிப்பது ஆகும். மேலும் எம்போலஸ் ஒரு இரத்த உறைவு (த்ரோம்பஸ்), ஒரு கொழுப்பு குளோபுல், காற்று அல்லது பிற வாயுவின் குமிழி, அம்னோடிக் திரவம் ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Steno என்றால் என்ன தெரியுமா
Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா
Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now