EMIS Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் EMIS என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
EMIS என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
நாம் அனைவருமே இந்த EMIS என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
உங்களுக்கும் இந்த EMIS என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.
EMIS (கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு) என்பது மாணவர் அடையாள எண் ஆகும். ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட அடையாளத்தை குறிக்கிறது.
அதாவது ஒரு மாணவரின் பள்ளி, அவர்கள் படிக்கும் வகுப்பு, அவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்தால், கல்விக் கட்டணத்தின் விவரங்களை ஆகியவற்றை இந்த எண்ணின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
விளக்கம்:
EMIS எண்ணின் முதன்மை நோக்கம், டிஜிட்டல் கல்விப் பதிவு அமைப்பிற்குள் மாணவர் தகவல்களை துல்லியமான மற்றும் திறமையான நிர்வாகத்தை எளிதாக்குவதாகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |