Ensure என்பதற்கான அர்த்தம் தெரியுமா.?

Advertisement

Ensure Meaning in Tamil

நாம் நம்முடைய தாய்மொழியை கற்பது மட்டுமில்லாமல் மற்ற மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி கற்று கொள்ளும் போது அதற்கு அடிப்படையாக இருப்பது வார்த்தைகளுக்கான அர்த்தம் தான். நீங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றால் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உதவியாக இருக்கும்.

அதுபோல ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு வார்த்தையை நண்பர்களோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கும் போது ஆங்கில வார்த்தைகளை கூறினால் அதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் Ensure என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

Ensure Meaning in Tamil:

  • Ensure என்பதற்கு உறுதி செய், உறுதிப்படுத்து. நிச்சயமாக்கு  என்பது அர்த்தமாக இருக்கிறது.

Ensure என்றால் என்ன.? 

ஆங்கில வார்த்தைகளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. அதனை அறிந்து கொண்டால் தான் நாம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு எளிமையாக இருக்கும். அந்த வகையில் Ensure என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Ensure என்பது உறுதி செய், உறுதிப்படுத்து. நிச்சயமாக்கு  என்று பொருள் தருகிறது.

எடுத்துக்காட்டு:

  • நீங்கள் குடும்பத்தோடு ஊருக்கு செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்படி நீங்கள் ஊருக்கு கிளம்பும் போது நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வீட்டை பூட்டி விட்டாயா என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் ஒரு முறை வீட்டை பூட்டி இருக்கிறாயா என்பதை உறுதிப்படுத்தி கொள் என்று கூறுவார்கள்.
  • உங்களுடைய திட்டம் சரியான பாதையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

Ensure Meaning in Tamil Synonyms:

  • Ascertain
  • Assure
  • Check
  • Control
  • Insure
  • See
  • See to it
  • Assure
  • Guarantee
  • Insure
  • Secure

Make Ensure Meaning in Tamil:

உறுதி செய்து கொள்ளுங்கள் என்பது அர்த்தமாக இருக்கிறது.

I Will Ensure Meaning in Tamil:

உறுதி செய்து கொள்கிறேன் என்பது அர்த்தமாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்👇
ஒரு மனிதனுக்கு Liabilities அதிகம் இருக்கும்..! Liabilities என்றால் என்ன..?
Ramadan Kareem Meaning in Tamil
Integrity என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement