Era Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் நாம் Era Meaning in Tamil பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக, இவ்வுலகில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கிறது. அதாவது, இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. அவை அனைத்தையுமே நம்மால் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள இயலாது. யாரேனும் நம்மிடம் கேட்டாலோ அல்லது பிறர் கூறினாலோ தான் அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். அப்படி நாம் அதிகமாக தெரிந்துகொள்ள நினைப்பது ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தான்.
எனவே, அந்த வகையில் நீங்கள் Era என்ற வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, இப்பதிவில் Era Meaning in Tamil விவரித்துள்ளோம். வாருங்கள் Era என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
Era Meaning in Tamil with Example:
Era என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சகாப்தம் என்று அர்த்தம் ஆகும். மேலும், யுகம்
ஊழி என்றும் கூறுவார்கள். இப்போது நமக்கு Era என்பதற்கான தமிழ் அர்த்தம் சகாப்தம் என்று தெரிந்துவிட்டது. எனவே, சகாப்தம் என்றால் என்ன என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
சகாப்தம் Meaning in Tamil:
சக + அப்தம் = சகாப்தம்
வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியொன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டு முறை (காலகட்டம்) சகாப்தம் ஆகும்.
சகாப்தம் என்பது நீண்டகால காலத்தைக் குறிப்பதாகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஆயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி ஒரு சகாப்தம் ஆகும். கி.பி ஒன்று முதல், கிபி ஆயிரம் வரை ஆன காலப்பகுதி, முதலாம் சகாப்தம் எனப்படும். கி.பி 1001 முதல் கி.பி 2000 வகையான காலப்பகுதி இரண்டாம் சகாப்தம் எனப்படும். கி.பி 2001 முதல் கி.பி 3000 வரை ஆன காலப்பகுதி மூன்றாம் சகாப்தம் எனப்படும்.
தொடர்புடைய பதிவுகள்👇 |
Mother Maiden Name என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
Torrential என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் எடுத்துக்காட்டுடன்..! |
Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..! |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |