எவரி சாட்டர்டே என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Every Saturday Meaning in Tamil

பொதுவாக குழந்தைகளை பொறுத்தவரை பெரும்பாலும் பேசும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. ஏனென்றால் அவர்கள் அந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டுமே தான் பேசுவார்கள். அப்படி பார்த்தால் வளர வளர அவர்களுக்கு அனைத்தும் புரியும் வரும். அப்படிப்பட்ட சூழலில் இருக்கும் போது எந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று புரிந்துகொண்டு பேசுவார்கள். இவ்வாறு இருக்கையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் Every Saturday என்று சொல்லை அதிகமாக பயன்படுத்தி இருப்போம். ஆனால் எத்துணை பேருக்கு இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியுமா..? இல்லை தெரியாதா..? என்றுசந்தேகம் இருக்கும். ஆகவே இன்றைய பதிவில் Every Saturday என்ற சிறிய வார்த்தைக்கான முழுமையான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

எவரி சாட்டர்டே என்பதன் தமிழ் அர்த்தம்:

ஒரு வாரத்திற்கு மொத்தமாக 7 நாட்களும், 1 வருடத்திற்கு மொத்தமாக 365 நாட்களும் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அப்படி பார்க்கையில் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் நபர்கள் முதல் பள்ளி, கல்லூரி படிக்கும் அனைவரும் எப்போது விடுமுறை வரும் என்று தான் எதிர்பார்ப்பார்கள்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் விடுமுறைக்கு Hoilday என்று ஆங்கிலத்தில் கூறுவோம். மேலும் Every Saturday, Every Sunday என இத்தகைய வார்த்தையினையும் நாம் பயன்படுத்துவோம்.

அந்த வகையில் Every Saturday அர்த்தம் என்பதன் தமிழ் அர்த்தம் ஒவ்வொரு சனிக்கிழமை ஆகும். மேலும் இவ்வாறு சொல்லும் வார்த்தை ஆனது ஒரு மாதத்தில் எத்தனை சனிக்கிழமை இருந்தாலும் அதனையும் குறிக்கிறது.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன

எடுத்துக்காட்டாக:

நான் ஒரு வாரம் கூட தவறாமல் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதேபோல் எங்களது கல்லூரியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் GK வகுப்பானது நடைபெறும்.

Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement