FDFS Meaning in Tamil
பொதுவாக அனைவருமே தங்களின் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இதற்காக புத்தகம் அதிகம் படிக்கிறார்கள், செய்தி மற்றும் செய்தித்தாள் போன்றவை படிக்கிறார்கள். அப்படி நீங்கள் இதை படித்து கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு வார்த்தைக்கான அர்த்தம் தெரியாமல் இருக்கும் அதனை தெரிந்து கொள்வதற்கு Dictionary-யை புரட்டுவீர்கள். ஆனால் இப்போது நிமிடத்தில் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம். அதான் ஸ்மார்ட் போன் இருக்குதே. அதை பார்த்து அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் fdfs என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Fdfs Full Form:
FDFS என்பது First Day First Show விரிவாக்கமாக இருக்கிறது. அதாவது முதல் நாள் முதல் காட்சி என்பது அர்த்தமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டு:
திரைப்படமானது முதல் நாள் வெளியிடப்படும் முதல் நிகழ்ச்சியை குறிக்கிறது. ஒருவர் நடிகரின் ரசிகனாக இருக்கிறார் என்றார் அவருடைய படத்தை முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
முதல் நாள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நான் ரசிகனாக முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
பிரதீப் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |