வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Fibroid என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Updated On: June 27, 2023 11:08 AM
Follow Us:
Fibroid Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Fibroid Meaning in Tamil

பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. நமது அறிவு திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் உலகத்தில் நடக்க கூடிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுது அறிவு திறனை வளர்த்து கொள்ள முடியும். பொது இடத்தில் யாராவது ஆங்கிலத்தில் பேசினார்கள் என்றால் வாயை பிளந்து பார்த்து கொண்டிருப்போம். ஆங்கிலம் பேசுவது அப்படி ஒன்றும் கஷ்டமானது இல்லை. அனைவருமே பேசலாம்.அதற்கு ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் fibroid என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Fibroid Meaning in Tamil:

Fibroid என்பது நார்த்திசுக்கட்டிகள் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கருப்பையில் புற்றுநோய் அல்லாத கட்டிகளை Fibroid என்று அழைக்கப்படுகிறது.

ஃபைப்ராய்டுகள் என்றால் என்ன.?

ஃபைப்ராய்டுகள் என்றால் என்ன

ஃபைப்ராய்டுகள் என்பது தசை செல்களில் இருந்து உருவாகும் மென்மையான தீங்கு விளைவிக்க கூடிய கட்டிகள். இந்த கட்டியானது கருப்பையின் வெளிப்புறத்திலோ அல்லது உட்புறத்திலோ வளர கூடியது.

கருப்பையின் தசை திசுக்களில் வளரும் புற்றுநோய் அல்லாத கட்டிகள். இந்த கட்டியானது 50 வயதிற்குள் இருக்கும் பெண்களை பாதிக்க செய்கிறது.  நார்த்திசுக்கட்டிகள் தீங்கற்றவை என்றாலும், கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு, இடுப்பு வலி மற்றும் அழுத்தம் மற்றும் கருவுறாமை உள்ளிட்ட பல அறிகுறிகளை அவை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், ஃபைப்ராய்டுகள் கர்ப்ப காலத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா.. 

ஃபைப்ராய்டுகள் காரணம்:

ஃபைப்ராய்டுகள் கட்டிகள் வருவதற்கான காரணமாக மரபணுக்கள், ஹார்மோன் மாற்றம் வாழ்க்கை முறை போன்ற காரணத்தால் ஏற்படுகிறது.

மேலும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற காரணத்தாலும் நார்த்திசுக்கட்டிகள் ஏற்படுகிறது.

காக்கிசட்டை படத்தில் யோகிபாபு சொல்லும் சாடிஸ்ட் (Sadist) என்ற வார்த்தைக்கு என்ன அர்ததம் தெரியுமா 

Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now