Fiduciary meaning in tamil
இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்களில் இருந்து மனிதர்களை தனித்துவமாக பிரித்து காட்டுவது நமது பேசும் திறன் தான். அப்படிப்பட்ட சிறப்புடைய நமது பேசும் திறனுக்கு மிக மிக உறுதுணையாக இருப்பது மொழிகள் தான். அதனால் நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசையும் ஆர்வமும் இருக்கும். அது என்னவென்றால் இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் நமது தாய்மொழியில் நமக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள உள்ளீர்கள் என்றால் முதலில் அதில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழ் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அதனால் இன்று fiduciary என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Fiduciary என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
Fiduciary meaning in tamil:
fiduciary என்பதற்கு நம்பிக்கைக்குரியவர் என்பது அர்த்தமாகும்.
fiduciary என்பவர் ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கைக்குரியவராக விளங்குபவரை குறிக்கிறது.
ஒரு குழுவினரின் நம்பிக்கைக்கு உரியவர் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவர், பாதுகாப்பவர் fiduciary என்று அழைக்கப்படுகிறார்.
fiduciary என்பது நம்பகத்தன்மை கொண்ட ஒரு குழு அல்லது நபரை குறிக்கிறது.
இவர் சட்டரீதியாகவும் நெறிமுறை சார்ந்த உறவை கொண்ட ஒரு அமைப்பு அல்லது தனி நபரை குறிக்கிறது.
fiduciary என்பவர் குறிப்பிட்ட சிலருக்கு நம்பிக்கைக்குரியராகவும் விசுவாசமாகவும் விவேகமாகவும் நேர்மையாகவும் உள்ளவர்.
எடுத்துக்காட்டாக..
ஒருவரின் சொத்தை அவரின் சார்பாக வேறு ஒரு நபர் நிர்வகிக்கிறார். இவர் சொத்தின் உரிமையாளருக்கு நம்பிக்கைகுரியவராக காணப்படுகிறார்.
மருத்துவர் தனது நோயாளிகளுக்கு நம்பிக்கைக்குரியராக விளங்குகிறார். அவர் தனது கடமை ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தன்னை சார்ந்த மக்களுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்ககூடிவர்.
அத்தகைய நபரை fiduciary என அழைக்கப்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |