Flip Book என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.? | Flip Book Meaning in Tamil

Advertisement

Flip Book Meaning in Tamil

பொதுவாக ஒவ்வொன்றிற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதனை நாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, அந்த  வகையில் இப்பதிவில் Flip Book என்பதற்கான அர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல விஷயங்கள் உள்ளது. அவற்றில் முதலாவதாக, நாம் அன்றாடம் கேள்விப்படும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெரிந்துகொள்வது அவசியம்.

Flip Book என்பதை பல இடங்களில் கேட்டு இருப்பீர்கள். அல்லது சமீபத்தில் அறிந்து இருப்பீர்கள். ஆனால், அதனை பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், இப்பதிவின் வாயிலாக Flip Book என்பதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

What is the Meaning of Flip Book in Tamil:

Flip Book என்பது, ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு படிப்படியாக திருப்பும் படங்களை  உள்ளடக்கிய ஒரு சிரிய புத்தகம் ஆகும். இதனை, தகவல் விளக்கப்படம் என்று கூறுவார்கள். இது பெரும்பாலும் குழந்தைகளுக்கு பயன்படுகிறது. ஒரு பார்வையாளர், ஃபிளிப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பும்போது, ​​ஃபிளிப் புத்தகத்தில் உள்ள படங்களை அதே இடத்தில் பார்க்கிறார்.

இது விரைவாகப் பக்கங்களை புரட்டுவதன் மூலம் அனிமேட்டட் செய்யப்பட வேண்டுமென்ற நோக்கத்திற்காக மட்டுமே படிப்படியாக மாறும்.

What is the Meaning of Flip Book in Tamil

Flip Book போன்ற வார்த்தைகள்:

 flip chart tamil meaning

  • Flip Chart 
  • Flip side 
  • Flip Flop
  • Flipboard
தொடர்புடைய பதிவுகள் 
Hulk என்பதன் அர்த்தம்
Mulethi தமிழ் அர்த்தம்
krishanth என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement