Flora and Fauna Meaning in Tamil
நம்முடைய கருத்துக்களை மற்றவருக்கு தெரிவிப்பதற்கு கட்டாயம் ஒரு மொழி தேவைப்படுகிறது. இப்படி கருத்துக்களை தெரிவிக்கும் மொழிகளில் பல வகை உள்ளது. அதில் நாம் பேசும் தமிழ் மொழிகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளது. ஆனால் அவற்றை பற்றி எல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. நாம் பேசும் மொழிகளில் உள்ள அர்த்தங்களை பற்றி கட்டயாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் flora and fauna என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..
Flora and Fauna Meaning in Tamil:
Flora and Fauna என்பது நமது பூமியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை குறிக்கிறது.
Flora என்றால் என்ன.?
ஃப்ளோரா என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவர வாழ்க்கையை குறிக்கிறது. பல்வேறு காரணிகளைப் பொறுத்து இது பல்வேறு வகைகளாக வகைப்படுத்தலாம். பாலை வனங்களில் வளரும் சில தாவரங்கள், சில நீரில் வளரும், மற்றும் சில மலைப்பகுதிகளில் காணப்படும்.
புளோரா என்பதற்கான உதாரணம்:
புல்வெளிகள், காடுகள், பூக்கும் மற்றும் பூக்காத தாவரங்கள் மற்றும் மரங்கள்
Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமாSin என்ற
Fauna என்றால் என்ன.?
விலங்கினங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் அனைத்து விலங்கு இனங்களையும் குறிக்கிறது. இந்த விலங்குகள் உயிர் வாழ்வதற்கு எடுத்து கொள்ளப்படும் உணவை தானாகவே எடுத்து கொள்ள முடியாது, விலங்குகள் உணவுக்காக தாவரங்களை சார்ந்திருக்கிறது.
அவிஃபவுனா என்பது பறவைகளைக் குறிக்கும் ஒரு சொல், பிசிஃபவுனா என்பது மீன்களைக் குறிக்கும். மைக்ரோஃபானா என்பது ஆர்க்கியா மற்றும் பாக்டீரியா போன்ற களங்கள் உட்பட நுண்ணிய உயிரினங்களுக்கு குறிப்படுவதற்கு சொல்லப்படுகிறது.
Fauna என்பதற்கான உதாரணம்:
பறவைகள், விலங்குகள், மீன், பூச்சிகள் போன்றவை.
Dandelion என்பதற்கான அர்த்தம் தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |