Fragile சொல்லுக்கான தமிழ் அர்த்தம்..! | Fragile Meaning In Tamil..!
இன்றைய பதிவில் Fragile சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம். நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்துவோம். அர்த்தம் தெரியாத சொல்லுக்கு தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் Fragile சொல்லுக்கான அர்த்தத்தை இந்த பதிவில் தெரிந்துகொண்டு தெரியாதவர்களுக்கும் சொல்லி கொடுப்போம். Fragile சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள். நீங்கள் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் வார்த்தைக்கான அர்த்தங்களை தெரிந்துகொள்ள பொதுநலம் இணையதளத்தை பார்வையிடுங்கள்.
Fragile என்றால் என்ன?
Fragile என்றால் நாம் பயன்படுத்தும் பொருள் எளிதாக உடையக்கூடியது என்று பொருள்படும். நாம் உபயோகிக்கும் பொருள்கள் பலவீனமாக இருந்தால் அந்த இடங்களில் Fragile என்ற வார்த்தையை நாம் பயன் படுத்துவோம். தமிழில் பொருள் உடைந்தது அல்லது உடைய கூடியது என்று கூறும் வாக்கியங்களுக்கு ஆங்கிலத்தில் Fragile என்று அர்த்தம்.
நாம் கையாளும் பொருள்களில் கவனம் தேவை. ஏனென்றால் அது உடையக்கூடிய பொருள் என்று சொல்லும் இடங்களில் நாம் இந்த Fragile வார்த்தையை பயன்படுத்தலாம்.
Fragile என்றால் உடையக்கூடியது என்று அர்த்தம்.
Fragile பெயர்ச்சொற்கள்:
- உடையக்கூடியது
- நிலையற்ற
- வலுவற்ற
- நொறுங்கக்கூடிய
- நொறுக்கக்கூடிய
- எளிதில் உடையக்கூடியவை
- பலவீனமான
எடுத்துக்காட்டு:
- அதை கைவிடாமல் கவனமாக இருங்கள்; இது மிகவும் உடையக்கூடியது.
- இரு நாடுகளும் பலவீனமான கூட்டணியை உருவாக்கியுள்ளன.
- அவளுடைய உடல்நிலை எப்போதும் மிகவும் பலவீனமாக உள்ளது.
- சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் தட்டுகள் மற்றும் கோப்பைகள் மிகவும் உடையக்கூடியவை.
- கண்ணாடியை கவனமாக கையாள வேண்டும் ஏனென்றால் அது எளிதில் உடையக்கூடியவை.
- இந்த பொருள் நொறுங்கக்கூடிய தன்மையை உடையது.
Greedy தமிழ் அர்த்தம்..! | Greedy Meaning In Tamil..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |