வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Frisking என்ற சொல்லுக்கு என்ன சரியான அர்த்தம் தெரியுமா..?

Updated On: January 30, 2024 12:25 PM
Follow Us:
Frisking Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Frisking Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே ஒருவர் மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும்.

அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Frisking என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Frisking என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

நம்மில் பலருக்கும் இந்த Frisking என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை தெரியாது. அதிலும் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Frisking என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்ளலாம் வாங்க.

அதாவது இந்த Frisking என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் ஆய்வு அல்லது ஆராய்ச்சி என்பது ஆகும்.

Frisking என்றால் என்ன..?

Frisking என்ற சொல்லானது மறைக்கப்பட்ட ஆயுதங்கள், போதைப்பொருள்கள் அல்லது பிற மறைக்கப்பட்ட பொருட்களைத் போலீசார் தேடி செல்லுவதை குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.

Related Posts👇
Brat என்ற வார்த்தைக்கான சரியான பொருள் என்ன தெரியுமா
Glimpse என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா
Sway என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
Lesbian என்றால் என்ன தெரியுமா
Alpha Male என்றால் என்ன?
Tulip என்றால் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now