Fulcrum Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே ஒருவர் மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Fulcrum என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Fulcrum என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
பொதுவாக நம்மில் பலருக்கும் இந்த Fulcrum என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை தெரியாது. அதிலும் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.
அப்படி உங்களுக்கும் இந்த Fulcrum என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவாயில்லை. அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு அறிந்து கொள்ளலாம் வாங்க.
அதாவது இந்த Fulcrum என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் சுழல்மையம், ஆதாரம், நெம்பு மையம், தாங்குபுள்ளி மற்றும் ஊன்று மையம் என்பது ஆகும்.
Fulcrum என்றால் என்ன..?
Fulcrum ( ஃபுல்க்ரம்) என்பது ஏதாவது ஒரு நெம்புகோலைத் திருப்பும் மையத்தைக் குறிக்கும் ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |