Gaur என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Gaur meaning in tamil 

நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை மற்றும் ஆர்வம் இருக்கும். அதாவது எனக்கு தான் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் மற்றவர்களிடம் இருந்து நான் மிகவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். அதற்கு முதலில் நமக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். அப்படி நமக்கு அனைத்து தகவல்களும் தெரிய வேண்டும் என்றால் முதலில் நாம் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நாம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான வார்த்தைகளை பேசி வருகின்றோம். அப்படி நாம் பேசும் வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். எனவே தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த அவரிசையில் இன்றைய பதிவில் Gaur என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கௌர் | Gaur :

gaur meaning in tamil

Gaur meaning in tamil 

கௌர் என்பது கிழக்கு இந்தியாவின் மலைப்பகுதிகளில் காணப்படும் காட்டெருமைகளை குறிக்கும் சொல்லாகும்.

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு மிக பெரிய காட்டு எருது வகைகளில் ஒன்று கௌர்.

கௌர் அகன்ற நெற்றி மற்றும் குறுகிய தடித்த வளைந்த கொம்புகள் கொண்டு காணப்படும்.

Indian bison gaur:

இந்தியாவில் காணப்படும் காட்டு மாடுகளின் உயரமான  மற்றும் கனமான இனம் கௌர் இனமாகும்.

கௌர் காட்டெருமைகளின் எடை 840 கிலோ (ஆண்கள்) மற்றும் 700 கிலோ (பெண்கள்) வரை இருக்கும்.

கௌர் IUCN சிவப்பு பட்டியலில் அழிந்து வரும் உயிரினங்களின் வரிசையில் உள்ளது.

Globetrotter என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement