காயத்ரி என்ற பெயருக்கான அர்த்தத்தை தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

Gaythri Name Meaning in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான பெயர்களை வைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர்களை வைப்பார்கள். பெயர் என்பது ஒருவரை அழைப்பதற்கு மட்டுமில்லை அவரை அடையாளப்படுத்துகிறது. இப்படிப்பட்ட பெயரை பல முறைகளில் வைப்பார்கள். சில மாடர்ன் பெயர்களாகவும், முன்னோர்களின் பெயர்களை வைப்பார்கள், ராசி நட்சத்திரம் படுத்தி பெயரை வைப்பார்கள். நீங்கள் எப்ப்படி பெயர்களை வைத்தாலும் அதற்கு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். அதனால் இந்த பதிவில் ஹர்ஷிதா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

காயத்ரி பெயர் அர்த்தம்:

காயத்ரி பெயர் அர்த்தம்

காயத்ரி என்ற பெயருக்கு நல்ல குணம், விலைமதிப்பற்றது போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சுயமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.

யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லமால் உதவி செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக  இருப்பார்கள்.

எண் கணித முறை:

எண் கணித மதிப்பு 8- படி நடைமுறை, அன்பு, அதிகாரம், பொருள்முதல்வாத, நியாயமான, தன்னிறைவு, பிற, குறுகிய மனநிலை, மன அழுத்தம் போன்றவற்றை குறிக்கிறது.

ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

காயத்ரி பெயர் அர்த்தம்

G–  தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருப்பார்கள்.

A– நீங்கள் லட்சியம், இயல்பான தலைவர், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.

Y- நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

A-நீங்கள் லட்சியம், இயல்பான தலைவர், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.

T– நீங்கள் வாழ்க்கையில் சீக்கிரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

H– எந்த விஷயத்தையும் தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து செய்லபடுவீர்கள்.

R– உங்களிடம் அபரிமிதமான ஆற்றல் வெளிப்படும்.

I– இரக்கமுள்ள நபராகவும், படைப்பாற்றல் மிக்கவராகவும் இருப்பீர்கள்.

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா

திவ்யா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement