Geyser என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா..?

Advertisement

Geyser Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இன்றைய பதிவும் உங்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். அதாவது பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதனால் நாம் அனைவரும் அனைத்து தகவல்களையும் தேடி தேடி அறிந்து கொள்ள விரும்புவோம்.

ஆனால் இன்றைய அவசர சூழலில் அதற்கான நேரத்தை நம்மால் ஒத்துக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Geyser என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Geyser என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Geyser Meaning Tamil

பொதுவாக நாம் அனைவருமே இந்த Geyser என்ற வார்த்தையை மற்றவர்கள் கூறுவதை அல்லது பயன்படுத்துவதை கேட்டும் பார்த்தும் இருப்போம். ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரிந்திருக்காது.

அதனால் அதனை அறிந்து கொள்ள விரும்புவோம். அப்படி உங்களுக்கும் இந்த Geyser என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்றால், அதற்கான சரியான அர்த்தத்தை இங்கு காணலாம் வாங்க.

Geyser என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை அல்லது வென்னீர் கொதிகலம் என்பது ஆகும்.

Geyser என்றால் என்ன..?

இந்த வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும்.

ஒரு சில குறிப்பிட்ட நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது.

Related Posts👇
Den என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Stapler என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா
Vain என்றால் என்ன
Testosterone என்றால் என்ன
Artisam என்றால் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement