கிளைசெமிக் குறியீடு
பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உள்ளது. அவற்றை பற்றியெல்லாம் நமக்கு தெரிந்திருக்காது. ஆனால் உங்களுக்கு தெரிந்த ஏதவாது ஒரு விஷயத்தை மற்றவர்களிடம் கேட்டு அவை அவர்களுக்கு தெரியவில்லை என்றால் இரண்டு நாட்களுக்கு அவர்களை கிண்டலும், கேலியும் செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த விஷயம் உங்களுக்கு தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் glycemic index என்பதற்கான அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Glycemic Index Meaning in Tamil:
Glycemic Index என்பது கிளைசெமிக் குறியீடு என்பது அர்த்தமாகும்.
கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவு பொருட்களில் உள்ள கார்போஹைடெரிலிருந்து எண்ணிக்கையை 0-விலிருந்து 100 வரை பிரித்தெடுக்க பயன்படுகிறது. எளிமையாகச் சொன்னால், ஒரு உணவு எவ்வளவு விரைவாக நமது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது என்பதற்கான அளவீடு ஆகும்.
ஒரு குறிப்பிட்ட உணவில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தால் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும், அவற்றை பற்றிய பார்ப்போம்.
55 அல்லது அதற்கும் கீழ் இருந்தால் குறைவாக இருக்கிறது.
56 முதல் 69 வரைக்கும் இருந்தால் நடுத்தரமாக உள்ளது.
70 அல்லது அதற்கு மேலே இருந்தால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
அதிக கிளைசெமிக் குறியீடு உள்ள உணவுகளை நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவுகளை சரியான அளவில் எடுத்து கொள்வதற்கு கிளைசெமிக் குறியீட்டை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |