Gopika Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு முக்கியமான அடையாளமாக திகழ்வது நமது பெயர் தான். இந்நிலையில் நமது பெயரை பற்றி யாராவது ஒரு சிறிய குறை கூறிவிட்டாலும் நமக்கு மிகுந்த கோவம் வந்துவிடும். அதனால் உடனடியாக நமக்கு இந்த பெயரை சூட்டிய பெற்றோரிடம் சென்று சண்டையிடுவோம். அதாவது எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள். நீங்கள் இந்த பெயரை எனக்கு வைத்தால் தான் மற்றவர்கள் இந்த பெயரை வைத்து என்னை கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்றெல்லாம் சண்டையிடுவோம். அப்பொழுதெல்லாம் நமது பெற்றோர்கள் நமது பெயருக்கான சிறப்பினை கூறி நம்மை சமாதானம் செய்வார்கள். அதாவது உன்னுடைய பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா இந்த பெயர் வைத்தால் உனக்கு என்னென்ன சிறப்புகள் கிடைக்கும் தெரியுமா என்பதையெல்லாம் கூறி நம்மை சமாதானம் செய்வார்கள். அப்படி அவர்கள் கூறினாலும் நமது பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ள நாமும் விரும்புவோம். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு பெயருக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் கோபிகா என்ற பெயருக்கான அர்த்தத்தை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Gopika Name Meaning in Tamil:
இந்த கோபிகா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் கிருஷ்ணரை நேசிக்கும் பெண்கள் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக சுதந்திரத்தை விரும்புவார்கள். அதாவது இவர்களின் சுதந்திரத்தில் யாரும் தலையிடகூடாது என்று நினைப்பார்கள்.
அதேபோல் இவர்களும் மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடமாட்டார்கள். மேலும் இவர்கள் அனைத்து விஷயங்களையும் விரைவாக செய்து முடிப்பார்கள். அதேபோல் இவர்கள் காதல் மற்றும் காதல் விஷயங்களில் திறந்த மனதுடன் இருப்பார்கள்.
இவர்கள் மக்களை மகிழ்ச்சிபடுத்தும் திரைத்துறையில் பணியாற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
உங்களின் பெயர் குமார் என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி
Gopika Name Numerology in Tamil:
Name | Numerology Number |
G | 7 |
O | 6 |
P | 7 |
I | 9 |
K | 2 |
A | 1 |
TOTAL |
32 |
இப்போது கோபிகா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 32 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+2) = 5 என்பதாகும். ஆகவே கோபிகா பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 5 ஆகும்.
கோபிகா என்ற பெயருக்கு மதிப்பெண் 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்றவை கோபிகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
உங்களின் பெயர் ரிஷ்வந்த் என்றால் அதற்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க
கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |