Greedy தமிழ் அர்த்தம்..! | Greedy Meaning In Tamil..!
இன்றைய பதிவில் Greedy என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். Greedy என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். Greedy சொல்லுக்கான அர்த்தத்தை உங்கள் நண்பர்களுக்கும் சொல்லி கொடுங்கள்.
Greedy என்ற வார்த்தையை நாம் கேள்வி பட்டிருப்போம் அல்லது நாமளே கூட சில இடங்களில் பயன் படுத்தி இருப்போம். அதற்கான அர்த்தம் என்ன என்று தெரியாமலே சில பேர் பயன் படுத்தி இருப்பார்கள். இந்த பதிவை முழுமையாக படித்து Greedy சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Provoke தமிழ் அர்த்தம்..! | Provoke Meaning In Tamil..!
Greedy என்றால் என்ன?
மனிதர்கள் அனைவரும் தன்னிடம் இருக்கும் பொருள்களை விட அதிகமாக வேண்டும் என்று பேராசை பிடித்தவர்கள் தான். உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக வேண்டும் என்று பேராசை கொள்வதை தான் Greedy என்று கூறுவர். நாம் நம்மிடம் இருக்கும் பொருள்களை வைத்து சந்தோசமாக இருக்க வேண்டும். ஒருமுறை நாம் பேராசை பட்டுவிட்டால் மேல் மேல் நாம் பேராசை எண்ணத்துடன் தான் இருப்போம். பேராசையே ஒரு வித போதை தான். ஆகவே பேராசை கொள்ளாமல் நாம் நம்மிடம் இருக்கும் பொருள்களை வைத்து சந்தோசமாக வாழ வேண்டும்.
Greedy என்றால் பேராசை என்று அர்த்தம்.
Greedy பெயர்சொற்கள்:
- பேராசை
- அபிலாசை
- பெரும் ஆசை
- பேராசையை
- பேராசைக்காரன்
எடுத்துக்காட்டு:
- அவள் பேராசை கொண்ட கண்களுக்கு முன்பாக பணம் குவிந்தது.
- சர்வாதிகாரி அதிகாரத்திற்கு பேராசை கொண்டவர்.
- பேராசை பிடித்த அரசனால் மக்கள் தங்கள் நிலத்திலிருந்து விரட்டப்படுகிறார்கள்.
- பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்திற்கு பேராசை கொண்டவை.
- என் நண்பன் மிகவும் பேராசைக்காரனாக இருக்கிறான்.
- அவளுக்கு இருந்த பெரும் ஆசையினால் அவள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் வாங்கினாள்.
Mocking தமிழ் அர்த்தம் | Mocking Meaning In Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |