Gudi Padwa என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!

Advertisement

Gudi Padwa Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Gudi Padwa என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி இப்பதிவில் விவரித்துள்ளோம். Gudi Padwa என்ற வார்த்தையினை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில், gudi padwa என்பதன் தமிழ் அர்த்தத்தை விவரித்துள்ளோம்.

Gudi Padwa என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள், Gudi Padwa என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம்.

சுபஹானல்லாஹ் அர்த்தம் என்ன 

Gudi Padwa Tamil Meaning:

Gudi Padwa என்பது, மராத்தியரின் பண்டிகைகளில் ஓன்று ஆகும். Padwa என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள பிரதிபாத் என்ற சொல்லில் இருந்து வந்தது. பிரதிபாத் என்றால் நிலவு (சந்திர) ஆண்டின் முதல் நாள் ஆகும். 

Gudi என்றால், தமிழில் வெற்றிக் கம்பம் என்று பொருள்படும். இந்து நாட்காட்டியின்படி சித்திரை மாதத்தின் முதல் நாள் மராத்தியர்களின் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தான் கன்னட மற்றும் தெலுங்கு வருடப் புத்தாண்டு நாள் யுகாதியும் ஆகும்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படும் குடி பத்வா கொங்கனி மற்றும் மராத்தி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாகும்.

மகாராஷ்டிராவில், குடி என்பது ஒரு கொடியைக் குறிக்கிறது. பத்வா அல்லது பாடாவா என்பது சமஸ்கிருதத்தில் இருந்து ‘அமாவாசை’க்குப் பிறகு சந்திரன் தோன்றும் நாளையும், அமாவாசைக்குப் பிறகு முதல் நாளையும் குறிக்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

Happy Gudi Padwa Meaning in Tamil:

Gudi என்றால் இந்து கடவுள் பிரம்மாவின் கொடி அல்லது சின்னம் ஆகும்.  Padwa என்றால் சந்திரனின் முதல் நாள் ஆகும். 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement