ஹாலோவீன் மீனிங் இன் தமிழ் | Halloween Meaning in Tamil..!

halloween meaning in tamil

ஹாலோவீன் மீனிங் இன் தமிழ் | Halloween Meaning in Tamil..!

அன்றாட வாழ்வில் என்ன தான் நாம் தமிழ் வார்த்தைகளை பேசி வந்தாலும் கூட ஆங்கில சொற்களை பேச வேண்டும் என்ற ஆசை ஆனது இருக்கும். ஏனென்றால் தற்போது பெரும்பாலான இடங்களில் தமிழ் பேசுவதை விட ஆங்கிலம் பேசுவதை ஒரு வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் எந்த மொழியில் பேச வேண்டும் என்றும், பிறரிடம் பேசும் போது அந்த கருத்துக்கள் மற்றவர்களுக்கு புரியுமா என்று சிந்தித்தும் பேசுவது நல்லது. ஏனென்றால் இந்த அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் நாம் பேசுவதில் எந்த விதமான நன்மையும் இருக்காது. அதனால் சிம்பிளாக ஒரு ஆங்கில வார்த்தையினை பேசினாலும் கூட அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. எனவே இன்று Halloween என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Halloween Meaning in Tamil:

பொதுவாக ஆன்மீகத்தில் மட்டும் இல்லாமல் பேய், ஆவி, பிசாசு என இதுபோன்ற நிகழ்வுகள் மீதும் அதிகமாக மற்றவர்களுக்கு நம்பிக்கை காணப்படும். இத்தகைய நம்பிக்கை ஆனது  காலங்காலமாக உள்ள ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் வருடத்திற்கு ஒரு நாள் இறந்தவர்களுக்கு திதி கொடுத்தல் அல்லது நினைவு தினமாக கொண்டாடுதல் என இத்தகைய நிகழ்வு பெரும்பாலும் இந்துக்கள் பின்பற்றக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

எனவே இப்படிப்பட்ட நிகழ்விற்கும், Halloween என்ற சொல்லிற்கும் எண்ணற்ற பொருத்தங்கள் இருக்கிறது. அதாவது Halloween என்பது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அன்று இறந்தவர்களை மகிழ்ச்சிவிப்பதற்காக கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.

எனவே Halloween என்பதற்கு இறந்தவர்களை மகிழ்ச்சிவிப்பதற்காக கொண்டாடப்படும் நிகழ்வு அர்த்தம் ஆகும்.

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன

எடுத்துக்காட்டாக:

அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அன்று இறந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் பேய் வேடமிட்டு, பூசணிக்காய் உடைத்தல் என இத்தகைய நிகழ்வுகளை செய்வார்கள்.

எனவே இவை பெரும்பாலும் இறந்தவர்களை மகிழ்ச்சி படுத்த மட்டுமே இதனை செய்கிறார்கள்.

Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்