வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹரிஹரன் பெயர் அர்த்தம் | Hariharan Name Meaning in Tamil

Updated On: November 28, 2025 3:37 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Hariharan Name Meaning in Tamil

இன்றைய பதிவில் ஹரிஹரன் பெயருக்கான அர்த்தம் என்பதை பற்றி பார்க்க போகிறோம். மனிதனாக பிறந்த அனைவருக்குமே அவர்களுக்கு அடையாளத்தை கொடுப்பது அவரவரின் பெயர் தான். இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ள பெயரை வைப்பதற்கு முன் அவரவர் பெற்றோர்கள் எவ்வளவு பெரிய குழப்பத்திலும் சிந்தனையிலும் இருந்திருப்பார்கள் தெரியுமா..? அதாவது நமது குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும். நாம் நமது குழந்தைக்கு வைக்க போகும் பெயருக்கான சரியான அர்த்தம் என்னவாக இருக்கும் போன்ற பல குழப்பங்கள் இருக்கும்.

இவ்வாறு அவர்களுக்கு எழும் அனைத்து குழப்பங்களுக்கும் சரியான விடை கிடைக்காமல் எந்த ஒரு பெற்றோரும் தனது குழந்தைக்கு பெயர் வைக்கமாட்டார்கள். அதனால் தான் அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஹரிஹரன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

ஹரிஹரன் பெயருக்கான அர்த்தம் :

ஹரிஹரன் என்பது ஆண் குழந்தை பெயர். இந்த பெயருக்கான அர்த்தம் என்னவென்றால் சிவபெருமானின் பெயர் ஆகும்.

இந்த பெயர் இந்தியாவில் தோன்றியுள்ளது, மேலும் இந்தியர்கள் இந்த பெயரை விரும்பி தன ஆன் குழந்தைக்கு சூட்டி மகிழ்கின்றன.

தனுசு  ராசிக்காரர்கள் இந்த பெயரை வைத்துக்கொள்ளலாம், அதிலும் தனுசு  ராசி பூராடம்  நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த பெயரை சூட்டலாம்.

சந்திரன் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட வேத ஜோதிடத்தில், ஹரிஹரன் என்ற பெயர் கொண்ட நபர் பொதுவாக எதிர்காலம் மற்றும் தொழில் வாய்ப்புடன் இருப்பார்.

ஹரிஹரன் என்ற பெயர் கொண்டவர்கள் பொதுவாக ஏராளமான நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் பெயரையும் புகழையும் அடையப் பிறந்தவர்கள்.

இவர்கள் வசீகரிக்கும் உடலும் அழகும் கொண்டவர்கள். இதனால் இவர்கள் சினிமா அல்லது மாடல் துறைக்கு வந்தால் அவர்களின் அழகு புகழ் பெற உதவும். ஹரிஹரன் என்ற பெயர் கொண்டவர்கள் திறமை மற்றும் கடின உழைப்பால் நிறைய பணம் சம்பாதிக்க கூடியவர்கள்.

மற்றவர்களின் மீது அன்பும், கருணையும் செலுத்துபவர்களாக இருப்பார்கள். தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

 இவர்களிடம் கற்பனை திறன் ஆனது அதிகமாக காணப்படும். இதனால் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். எப்போதும் விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காணப்படும். இதனை இவர்களின் அறிவாற்றல் பெருகி கொண்டே இருக்கும்.

Hariharan Name Numerology in Tamil:

Name

Numerology Number

8

1

8

9

8

1

8

1

4

Total 

48

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now