ஹரிணி பெயர் அர்த்தம் | Harini Name Meaning in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! பெற்றோர்களுக்கு முதல் மற்றும் முக்கியமான தருணம் எது என்று உங்களுக்கு தெரியுமா..? என்ன நண்பர்களே என்ன தருணம் என்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை குழந்தைக்கு பெயர் வைக்கும் தருணத்தை தான் கூறுகின்றேன். குழந்தைக்கு பெயர் வைப்பது தான் பெற்றோர்களின் முதல் மற்றும் முக்கியமான கடமையாகும். ஏனென்றால் பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்க்கலாமே அடங்கி இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு ஒரு முறை மட்டும் தன பெயர் வைக்க முடியும். அதனால் தான் குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுகிறார்கள். முன்பெல்லாம் கடைகளில் விற்கும் புத்தகத்தை வாங்கி பெயர்களை தேடுவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதனால் அதிலேயே பெயர்களை தேடலாம். அந்த வகையில் இன்று நாம் ஹரிணி என்ற பெயரின் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
ஹரிணி பெயரின் அர்த்தம் என்ன..?
ஹரிணி என்பது உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயராகும். இந்த பெயர் பலருக்கும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. எனவே இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம். மேலும் இது பெண் குழந்தைகளுக்கு வைக்கும் நல்ல பெயராகும்.
அதுபோல் ஹரிணி என்ற பெயருக்கு வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற, ஆன்மீகம், ஸ்ரீ லட்சுமி தேவி, ஒரு பெண் மான் என்று பல பொருள்களை கொண்டுள்ளது.
நித்திஷ் என்ற பெயர் கொண்டவரா.. அப்போ நீங்க இப்படி தான் |
குணம் எப்படி இருக்கும்..?
ஹரிணி என்ற பெயர் கொண்டவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். கலை, சினிமா, இசை ஆகியவற்றில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார்கள். அதுபோல இவர்கள் வெளிச்செல்லும் இயல்புடையவர்கள்.
இவர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வும், பேச்சால் மற்றவர்களைக் கவரக்கூடிய திறனும் இருக்கும். எந்த ஒரு பணியையும் சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களாக இவர்கள் யிருப்பார்கள். ஸ்ரீ அஷ்ட லட்சுமி வழிபாடு அவர்களின் வாழ்வில் வளம் பெருகும். இவர்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்பாகவும் பாசமாகவும் பழகுவார்கள்.
தாரிகா என்ற பெயர் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |