வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களின் பெயர் ஹரிஷ் என்றால் இதனை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

Updated On: July 22, 2025 5:44 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Harish Name Meaning in Tamil

பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் சமாதானம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவரின் எதிர்காலமே உள்ளது. அதாவது ஒரு குழந்தையின் பெயர் தான் அவரின் வாழ்க்கை முழுவதும் அவருக்கான அடையாளமாக இருக்கும் அதாவது அவர் படிக்கும் இடம் முதல் அனைத்து இடங்களிலும் அவருக்கான முதல் அடையாளமாக இருப்பது அவரின் பெயர் தான். அதனால் எந்த ஒரு பெற்றோரும் தங்களது குழந்தைக்கு வைக்கும் போகும் பெயருக்கான அர்த்தம் என்ன அதனை வைப்பதால் தங்களது குழந்தைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து விரும்புவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் ஹரிஷ் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Harish Name in Tamil:

 

இந்த ஹரிஷ் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் சிவன், விஷ்ணு, கிருஷ்ணா என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் அன்பான மனதினை கொண்டிருப்பார்கள். இந்த பெயர் உடையவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவராக இருப்பார்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்க கூடியவராக இருப்பார்கள். தன்னுடை கூட இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்கள் மிகுந்த மனித நேயத்துடன் காணப்படுவார்கள். மேலும் இவர்கள் எப்பொழுதும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் நேசிக்கப்படுவார். அதேபோல் இவர் புத்திசாலி, வேடிக்கையான மற்றும் அன்பானவராக இருப்பார்கள்.

யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள். யாராவது கஷ்டத்தில் இருந்தால் அவர்களை ஊக்குவைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய கூடியவராக இருப்பார்கள். எப்போதும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். காதல் வாழ்க்கையை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் நண்பர்கள் யாரேனும் காதல் வாழ்க்கையில் பிரச்சனையை சந்திருந்தால் அதனை சரி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்ய கூடியவராக இருப்பார்கள்.

லக்ஷனா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

Harish Name Numerology in Tamil:

Name Numerology Number
H 8
A 1
R 9
I 9
S 1
H 8
TOTAL
36

 

இப்போது ஹரிஷ் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 36 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+6) = 9 என்பதாகும். ஆகவே ஹரிஷ் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 9 ஆகும்.

ஹரிஷ் என்ற பெயருக்கு மதிப்பெண் 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை ஹரிஷ் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் லக்க்ஷிதா என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now