வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று தெரியுமா..?

Updated On: January 29, 2026 5:29 PM
Follow Us:
Harshini Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Harshini Meaning in Tamil

பொதுவாக குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் சமாதானம் செய்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவரின் எதிர்காலமே உள்ளது. அதாவது ஒரு குழந்தையின் பெயர் தான் அவரின் வாழ்க்கை முழுவதும் அவருக்கான அடையாளமாக இருக்கும் அதாவது அவர் படிக்கும் இடம் முதல் அனைத்து இடங்களிலும் அவருக்கான முதல் அடையாளமாக இருப்பது அவரின் பெயர் தான். அதனால் எந்த ஒரு பெற்றோரும் தங்களது குழந்தைக்கு வைக்க போகும் பெயருக்கான அர்த்தம் என்ன அதனை வைப்பதால் தங்களது குழந்தைக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் ஹர்ஷினி என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Harshini Name Meaning in Tamil:

Harshini Name Meaning in Tamil

இந்த ஹர்ஷினி என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் மகிழ்ச்சி, அன்புக்குரியது, அருமையான என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக சுதந்திர உணவுடன் இருப்பார்கள். அதாவது இவர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்துவதை விரும்பவே மாட்டார்கள்.

அதேபோல் இவர்களும் மற்றவர்களை கட்டுப்படுத்துவதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் உற்சாகத்துடன் செயலாற்றுவார்கள். அதேபோல் இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிக மிக ஆர்வமாக இருப்பார்கள்.

மேலும் இவர்கள் மக்களை உற்சாகப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றில் செயலாற்றுவார்கள்.

இவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை விரும்ப மாட்டார்கள்.இவர்களின் நண்பர்கள் யாரேனும் காதல் விஷயத்தில் பிரச்சனையில் இருந்தால் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

தங்களின் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நீ நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த செயலாக இருந்தாலும் அதனை சுறுசுறுப்பாக முடித்து விடுவார்கள்.

திவ்யா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

Harshini Name Numerology in Tamil:

Name Numerology Number
H 8
A 1
R 9
S 1
H 8
I 9
N 5
I 9
TOTAL
50

இப்போது ஹர்ஷினி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 50 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (5+0) = 5 என்பதாகும். ஆகவே ஹர்ஷினி பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 5 ஆகும்.

ஹர்ஷினி என்ற பெயருக்கு மதிப்பெண் 5 என்பதால் வளர்ச்சி சார்ந்த, வலுவான, தொலைநோக்கு, சாகச, செலவினம், சுதந்திரம் அன்பான, அமைதியற்ற மற்றும் ஆன்மீகம் போன்றவை ஹர்ஷினி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

உங்களின் பெயர் தாரணி என்றால் இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

கிருஷ்வந்த் என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now