Hectic Meaning in Tamil
நாம் அனைவரும் அன்றாடம் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாலே நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். அப்போது உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும். உலகின் அனைத்து மொழிகளையும் உடனே கற்றுக்கொள்வது கஷ்டம். ஆனால் இப்பொழுது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Hectic என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Hectic Meaning in Tamil:
Hectic என்ற வார்த்தையானது சூழலைப் பொறுத்துஎன்றால் தமிழில் வெவ்வேறு அர்த்தங்கள் காணப்படுகிறது. பொதுவாக Hectic என்பது பரபரப்பான என்று சொல்லப்பட்டாலும், சூழ்நிலைகளை பொறுத்து அதற்கான அர்த்தங்கள் வேறுபடுகிறது.
Hectic என்பது வேகமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு இடையே மிகவும் மும்முரமாக (பரபரப்பாக) செய்யக்கூடிய நிகழ்வை Hectic ஆகும்.
Hectic என்பது ஒரு சில நேரங்களில் நெரிசலான என்று பொருள்படுகிறது. அதாவது மக்கள் கூட்டம் நிறைந்த இடம், களேபரமான, குழப்பமான, அல்லது கொந்தளிப்பான போன்ற சூழ்நிலையை விளக்க Hectic பயன்படுத்த படுகிறது.
சில இடங்களில் வேகத்தை விவரிக்க Hectic என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
Portfolio என்பதன் அர்த்தம் தெரியுமா ?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |