Hi Nanna Meaning in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Hi Nanna என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் Hi Nanna என்ற வார்த்தையினை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். அதற்காக போனில் Hi Nanna என்றால் என்ன அர்த்தம் என்று தேடி இருப்போம். அப்படி தேடி இருப்பவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Hi Nanna என்பது தெலுங்கு படத்தின் பெயர் ஆகும். இதற்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை இப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க.
Hi Meaning in Tamil Slang:
Hi என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் வணக்கம் என்பது அர்த்தம் ஆகும்.
Hi Nanna Meaning in Tamil:
Hi Nanna என்ற வார்த்தைக்கு தமிழில் “வணக்கம் தந்தை” அல்லது “வணக்கம் அப்பா” என்பது அர்த்தம் ஆகும். அதாவது, Nanna என்பது ஒரு தெலுங்கு வார்த்தை ஆகும். Nanna என்றால் தமிழில் தந்தை என்பது பொருள். அதேபோல் மலையாளத்தில் தந்தை என்றால் “அச்சான் ” என்று அர்த்தமாம். Hi Nanna என்பது தெலுங்கு நடிகர் நானியின் படம் ஆகும்.Hi – Hi என்றால் வணக்கம்
Nanna – Nanna என்றால் தமிழில் அப்பா அல்லது தந்தை
எனவே, Hi Nanna என்றால் தமிழில் வணக்கம் அப்பா என்று பொருள்.Hi Nanna Meaning in English:
Hi Nanna என்ற தெலுங்கு வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Hi Father என்பது அர்த்தம் ஆகும்.
தொடர்புடைய பதிவுகள் |
Masalchi என்றால் என்ன.? |
RTE என்றால் என்ன..? வாங்க தெரிந்து கொள்வோம்..! |
Madhi என்ற மலையாள வார்த்தைக்கான அர்த்தம் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |