Hickeys Meaning in Tamil
பல மொழிகள் இருந்தாலும் நாம் பேசுவது தாய்மொழி தான். ஆனால் நாம் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது நமக்கு இன்னொரு மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்படி அடிப்படையாக உள்ள மொழியாக ஆங்கில மொழி இருக்கிறது. ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு நீங்கள் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் நாம் பயன்படுத்தும் சோசியல் மீடியா தளங்கள் மற்றும் டீவியில் ஒரு வார்த்தை ட்ரெண்டிங் ஆகிறது என்றால் அதற்கு என்ன அர்த்தமா இருக்கும், அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆற்வம் அதிகமாக இருக்கும். நம்முடைய பதிவில் ட்ரெண்டிங் வார்த்தை மற்றும் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் hickeys என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/48Smee9 |
Hickey Meaning:
ஏதவாது ஒரு வார்த்தை ட்ரெண்டிங் ஆகிறது என்றால் அதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். இதனை தெரிந்து கொள்வதற்காக Google-லில் போட்டு தேடுவீர்கள். அந்த வகையில் Hickeys என்பதன் அர்த்தத்தை தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
Hickeys என்பதன் அதன் பெயர் மறந்து போன கருவி, மறந்து போனகருவி போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டு:
அதவாது நாம் பயன்படுத்திய கருவிகள், சாதனம், கருவி போன்றவை வீட்டில் பயன்படுத்துவோம். ஆனால் இதனின் பெயர்கள் மறந்து விட்டதை குறிப்பதற்கு ஹிக்கி என்ற வார்த்தை கூறப்படுகிறது.
உங்கள் வீட்டில் ஒரு கம்பி போல ஒன்று பயன்படுத்துனீர்கள் அல்லவா.! அதை கொஞ்சம் எனக்கு தாருங்கள். இதில் பெயர் தெரியாமல் ஒரு கருவியை குறிப்பதற்கு ஹிக்கி என்ற வார்த்தைபயன்படுகிறது.
அர்ச்சனை என்பதன் பொருள் தெரியுமா.?
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














