Hodophile Meaning in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Hodophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Hodophile என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
இந்த Hodophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஏன் நம்மில் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது.
அப்படி உங்களுக்கும் இந்த Hodophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இதற்கான அர்த்தத்தை இங்கு காணலாம்.
இந்த Hodophile என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவென்றால் பயணம் செய்வதை மிக விரும்புபவர் என்பது ஆகும்.
Hodophile என்றால் என்ன..?
Hodophile கிரேக்க மொழியில் இருந்து உருவான ஒரு ஆங்கில மொழி வார்த்தையாகும். கிரேக்க மொழியில் Hodo என்றால் “சாலை” அல்லது “பாதை” என்பது அர்த்தம். Phile என்றால் “காதலர்” அல்லது “உற்சாகம்” என்று பொருள்படும்.
அதாவது பயணம் மற்றும் புதிய இடங்களை ஆராய்வதில் அதிக ஆர்வம் கொண்ட அல்லது விரும்புகிற ஒருவரை குறிக்க உதவும் சொல் தான் Hodophile என்பது ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |