Hoe Meaning in Tamil
மற்றவர்களுக்கு நமது கருத்துக்களை கூறுவதற்கு ஒரு ம்,மொழி தேவைப்படுகிறது. இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கின்றது. ஆனால் நாம் பேசும் மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. நமது தாய்மொழி தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக தான் இருக்கிறது. இருந்தால் நாம் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் போது நமது தாய்மொழி மட்டும் தெரிந்தால் போதாது. மற்ற மொழிகள் ஏதவாது அறிந்திருக்க வேண்டும். அதில் ஒன்று தான் ஆங்கிலம். ஆங்கிலத்தில் நாம் பேசுவதற்கு வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஈசியாக இருக்கும். நம் பதிவில் தினந்தோறும் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் hoe என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Hoe Meaning in Tamil:
Hoe என்பதற்கு மண்வெட்டி, மண் கிளறி, களைக்கொத்து, கொழு, கொழுரு போன்ற அர்த்தங்கள் இருக்கிறது.
எடுத்துக்காட்டு:
மண்வெட்டி அனைவருக்கும் தெரிந்திருக்கும். வயல்களில் வரப்பு எடுப்பதற்கு உதவுகிறது.
மேலும் மண்ணில் குழி தோண்டுவதற்கு உதவுகிறது.
நம் வீட்டில் இருக்கும் தேவையில்லாத செடி மற்றும் தாவரங்களை அழிப்பதற்கு உதவுகிறது.
முக்கியமாக களைகளைத் தோண்டுவதற்கும், வயல்களிலும் தோட்டங்களிலும் தாவரங்களைப் பற்றி பூமியை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு கருவியாக பயன்படுகிறது.
இது இரும்பு அல்லது எஃகு தட்டையான பிளேடால் ஆனது, இதன் மூலம் இது ஒரு மர கைப்பிடியில் கடுமையான கோணத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |